தமிழ் அரங்கம்
Oct 15, 2017

தமிழ் அரங்கம்

அக்டோபர் 15, ஞாயிற்றுக்கிழமை 

மதியம் 2 மணி -5 மணி 

East York Centre - East York


 

 

தமிழ் அன்பர்களே,

 

நமது அடுத்த தமிழ் அரங்கம் அக்டோபர்  15  ஞாயிற்றுக்கிழமை  நடை பெறவுள்ளது.

 

 மாகாவின் இலக்கியப்பிரிவு  "தமிழ் அரங்கம்என்றவுடன் இலக்கிவாதிகள்மட்டுமே  பங்கேற்கும்  நிகழ்ச்சி என்று எண்ணி விடவேண்டாம்தமிழ் தெரிந்த எவரும் ங்கு கொள்ளலாம்இந்த நிகச்சியை ஒரு முறை வந்து சுவைத்து தான் பாருங்களேன் ! 

 

 இடம்  East York Civic Centre, 850, Coxwell Ave, East York, ON. M4C 5R1

 (Free Car Parking Available Behind/Adjacent to the Building)

 

நேரம்: மதியம் 2 மணி முதல் 5 மணி வரை.


விவரங்கள் விரைவில் தெரிவிக்கப் படும்!

 

 அனுமதி இலவசம்அனைவரையும் அழைத்து வாருங்கள்.

 

அன்புடன்,

 மாகா

www.macatoronto.ca

 

 

 

 

 

 

 

 

 

To Advertise here contact : macafamily@gmail.com
↑